மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்.! எங்கு எப்படி பெறுவது.?தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கபாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்க அரசாணை வெளியாகியுள்ளது.
#Breaking:மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!Schools in the Mayiladuthurai district will be closed today due to heavy rains.