மயிலாடுதுறை இரட்டை கொலை! காரணம் அதுவல்ல.., காவல்துறை விளக்கம்!மயிலாதுறையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் சாராய விற்பனை தொடர்பாக நடைபெறவில்லை எனவும் முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.