இரு கைகளையும் இழந்த மாணவி.. கனவை நனவாக்க தமிழக அரசு முன் வரவேண்டும் – சசிகலாஇரு கைகளையும் இழந்த மாணவியின் கனவை நினைவாக்க தமிழக அரசு உதவ முன்வரவேண்டும் என சசிகலா வலியுறுத்தல்.