குலசேகரன்பட்டினத்தில் சிறிய ஏவுகணைகளை அனுப்ப முடியும்.! மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை.!வானில் செயற்கைகோளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக சரி செய்து கொள்ள ஏவுகணை அனுப்ப பட வேண்டும். அதற்கு சரியான இடம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் -