Tag: mayisami

டும்! டும்! பிரபல காமெடி நடிகரின் மகனுக்கு திருமணம்!

நடிகர் மயிசாமி பிரபலமான காமெடி நடிகையாவார். இவர் கன்னிராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவரது, மகனான அன்பு மயில்சாமி சினிமாவில் பிரபலமானவர். இவர் திரிபுரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு நேற்று திருப்பதியில் வைத்து […]

#Marriage 2 Min Read
Default Image