ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த காமராஜர் பேத்தி...!காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார்.