தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்! மேயர் பிரியா பேட்டி!தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் – சென்னை மேயர்அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல்.
#ChennaiBudget:கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு!சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.