வறுமையால் பூவிற்ற பள்ளி குழந்தைகளுக்காக 1 லட்சத்துக்கும் மேல் நிதி திரட்டிய தி.மு.க எம்.பி!கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமையால் பூவிற்ற பள்ளிக்குழந்தைகளுக்காக 1லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ள திமுக எம்பிக்கு குவியும் பாராட்டுக்கள்.