MBBS: நாட்டிலுள்ள எம்பிபிஎஸ் இடங்களின் மாநில வாரியான பட்டியலை வெளியிட்டது மத்திய அரசுநாடு முழுவதும் 612 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.