இலங்கை கடற்கரையில் தீ விபத்து.! தீயணைக்க உதவிய இந்திய கடற்படை.!இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.