ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட யுக்தியை கையாளும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ..!மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை முதல் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்போகிறார் என்று கூறினார்.