#BREAKING: தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றார்!சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்றார்.