ஏற்றுமதியில் எருமை இறைச்சி 1.96 லட்சம் டன்னாக உயர்வு!நம் நாட்டில் பசு, காளை மாடு மற்றும் கன்று இறைச்சிகளை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எருமை மாட்டு இறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.