கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெடால் ஆய்வகம்