போனில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற நபர்! கார் மோதி உயிரிழப்பு...அதிர்ச்சி வீடியோ!தெலுங்கானா : ஆபத்தை உணராமல் தொலைபேசி பேசிக்கொண்டு சாலையை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.