#BREAKING: மருத்துவ கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? உயர்நீதிமன்றம் கேள்விதனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.