ஐபிஎல் 2020: பி.சி.சி.ஐ-யின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா.!ஐபிஎல் 2020- க்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பி.சி.சி.ஐயின் மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.