மீண்டும் வருகிறது கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்.! மருத்துவ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்.! நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற 17,14,000 நபர்கள் இதுவரை பரிசோதனை செய்துள்ளனர். - தமிழக முதல்வர்