இனி முக்கிய மருந்துகள் மற்றும் தேவையான ரத்தம் ஆகியவை இந்தியாவிற்குள் பறந்து வரும்!இந்தியாவில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டாலும் அங்கு அடிப்படை சிகிசிச்சைக்கு மட்டுமே மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது.