மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.!மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.