பதுக்கி வைத்து பெரிய விலைக்கு விற்கும் சீனா – வெள்ளை மாளிகை அதிகாரி.!மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்து உலக நாடுகளுக்கு மிக பெரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என வெள்ளை மளிகை அதிகாரி குற்றம்சாட்டு.