குப்பையில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டைகள்.! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பையில் இருந்து கண்டறியப்பட்ட முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்.