இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்-மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் எச்சரிக்கை..!பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.