மருந்துக்கடைகளை மூடுங்கள்-வணிகர் சங்கம் அறிவிப்புதமிழகத்தில் இன்று 4 மணி நேரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.