உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை... மத்திய அரசு அதிரடி.!உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது.