நிதிஷ் குமார், ரிங்கு சிங்குக்கு என்னாச்சு?... பிசிசிஐ கொடுத்த விளக்கம்.!கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஏற்பட்ட வலி காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ரிங்கு சிங் நீக்கப்பட்டுள்ளார்.