மருத்துவமனை கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேல் சேமிக்க கூடாது...! மீறினால் கடும் நடவடிக்கை...!
மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து,சேமித்து,பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்ய ஒப்படைக்க வேண்டும்.