தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் தொடங்கியது இலவச சிறப்பு மருத்துவ முகாம்!வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மழைக்கால முன்னெச்செரிக்கை : 10,000 மருத்துவ முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
சென்னை மக்கள் கவனத்திற்கு...! நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்...!தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.