நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி அமைக்க இலக்கு – பிரதமர் மோடிஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேச்சு.