#BREAKING: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை!சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை.