மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.