#BREAKING: இவர்களுக்கு உண்மை சான்றிதழை திரும்ப வழங்க ஐகோர்ட் உத்தரவு!முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.