மருத்துவப் படிப்பில் முறைகேடு.. சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!மருத்துவப் மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.