மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம் -அமைச்சர் விஜயபாஸ்கர்.!மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் காலை முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.