7.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம் ! ஆளுநர் முடிவு வரும் வரை எந்த முடிவும் வெளியிடப்படாது -தமிழக அரசு
"7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது" என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில்