மருத்துவ உயர்படிப்பில் இடஒதுக்கீடு தரலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்புமருத்துவ உயர்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு தரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.