தித்திக்கும் சுவைகொண்ட திராட்சையில் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா!மிகவும் இனிப்பாகவும், பார்ப்பதற்கு பல வண்ணங்களில் அழகாகவும் வித்தியாச வித்தியாசாமான சுவையுடனும் காணப்படக்கூடிய திராட்சை பழத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகளும்