மகனுக்கு மருந்து வாங்க 2 நாட்கள் சைக்கிளில் பயணித்த தந்தை-நெகிழ்ச்சி சம்பவம்..!கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.