நடுக்கடலில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் இத்தாலியில் உயிரிழப்பு!இத்தாலியில் நடுக்கடலில் சென்றபோது படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.