என்னைப்பற்றி மீம்ஸ் போடுவார்கள்...! அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்...! – அமைச்சர் செல்லூர் ராஜுஎன்னைப்பற்றி பல மீம்ஸ்கள் எல்லாம் போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன்.