உங்களது பிராண்டை பிரபலமாக்க கமலா ஹாரிஸின் பெயரை உபயோகிக்க வேண்டாம்...! மீனா ஹாரிஸுக்கு வெள்ளை மாளிகை அட்வைஸ்...!
அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.