என்னங்க சொல்றீங்க? 'கோட்' படத்தில் நடிக்க மீனாட்சி சௌத்ரிக்கு இவ்வளவு தான் சம்பளமா?கோட் படத்தில் நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரி 40 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.