தானியங்கி இயந்திரத்தில் பணம்;கிடைக்கும் மஞ்சப்பை – இன்று தொடங்கும் திட்டம்!தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் இன்று தொடக்கம்.