அசத்தலான மீன் புட்டு செய்வது எப்படி?நாம் மீனை வைத்து பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.