தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து ரியல் ஹீரோவான ஷாருக்கான்.!ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார்.