தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது!டெல்லி காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.