நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!நடிகை மீரா வாசுதேவன், தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.