"மீண்டும் கனமழை கர்நாடகவில்"விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர்வரத்து"உயர தொடங்கும் மேட்டூர் அணை"...!!நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணைக்கு அதிகரித்துள்ளது.