ராமர் கோயில் விழாவிற்கு ஆலோசனை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்..அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடி.?பிரதமர் மோடியும் கலந்து கொள்ளவுள்ள ஆகஸ்ட்-5 விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.