வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தி...!மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில், மெகபூபா முக்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.